11-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
பதிவு : ஜூன் 29, 2018, 02:56 PM
பெண் மாடியில் இருந்து குதிக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த, மாதாபூரில் இயங்கி வரும், தனியார் அலுவலகத்தின் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். 

அலுவலகத்திற்கு வந்த அந்த பெண், மாடியில் இருந்து குதிக்கும் காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து அந்த பெண்ணின் உறவினர்களிடம், விசாரணை நடைபெற்று வருகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.