குஜராத் மாநிலம் சூரத்-ல் அஹிர் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் 294 இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
30 viewsமகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உலக புகழ்பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.
40 viewsமும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15377 viewsஇந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
86 viewsரஃபேல் ஒப்பந்தத்தின்படி நேரடி கொள்முதலாக 36 விமானங்கள் தான் இப்போதைக்கு வாங்கப்படுகிறது.
47 viewsரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
18 viewsஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தொண்டைமான் சக்கரவர்த்தி, திருடர்களை துரத்தி பிடித்த நிகழ்வை நினைவு கூரும் திருவிழா நடைபெற்றது.
27 viewsபுல்வாமா தாக்குதலை போலவே மேலும் சில தாக்குதல்களை நடத்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
73 viewsரூ.25 லட்சம் நிதி, ஒருவருக்கு அரசு வேலை :கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
51 views