முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை, வாஜ்பாய் நலம் பெற பாஜகவினர் சிறப்பு வழிபாடு

வாஜ்பாய் நலம் பெற பாஜகவினர் சிறப்பு வழிபாடு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தீவிர சிகிச்சை, வாஜ்பாய் நலம் பெற பாஜகவினர் சிறப்பு வழிபாடு
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலம் பெற வேண்டி உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் பாஜகவினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சிறுநீரக தொற்று காரணமாக, அவதிப்பட்டு வந்த வாஜ்பாய், நேற்று, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் பெற வேண்டி, பாஜகவினர் ஹவன் என்னும் சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்