2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை
பதிவு : ஜூன் 05, 2018, 01:53 PM
110வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை
2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குதமிழகத்தில் தடை 

தமிழகத்தில் 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை - 110வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை

எந்தெந்த பொருட்களுக்கு தடை?

மக்காத பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர் குவளைகள், தண்ணீர் குவளைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சு குழல், கைப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் தயாரிக்க, விற்பனை செய்ய, சேமிக்க, பயன்படுத்த தடை 

விதிவிலக்கான பொருட்கள் எவை?

பால், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் அடைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்கிற்கு விதிவிலக்கு - முதலமைச்சர்

"துணி பொருட்களை பயன்படுத்துங்கள்"

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பைகள், காகித உறைகள் பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் 

தொடர்புடைய செய்திகள்

ஆண்டுக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பு - ஜென்னா ஜாம்பேக்

அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜென்னா ஜாம்பேக், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக தெரிவித்துள்ளார்.

79 views

பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு பிரசாரம் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மக்கள் ஓத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

56 views

பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

33 views

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி?

கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

424 views

மதுரையை பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்றுவோம் - ஆட்சியர் வீரராகவராவ்

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு, இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

98 views

பிற செய்திகள்

வாகன ஓட்டிகளிடம் 'சுங்க வரி' போல் திண்பண்டங்கள் கேட்கும் யானைகள்

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையின் ஒரு வனப்பகுதியில் இரண்டு யானைகள் வாகன ஓட்டிகளை மறித்து சுங்க வரி கேட்பது போல் பழம் மற்றும் திண்பண்டங்களை கேட்கின்றன.

786 views

கார்த்தர்பூர் பாதையை திறக்கும் திட்டம் இல்லை - வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங்

பாகிஸ்தானில் உள்ள கார்த்தர்பூர் பாதையை (Kartarpur) திறக்கும் திட்டம் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

51 views

தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை வர சட்டவிதிமுறைகள் வேண்டும் - மத்திய தகவல் ஆணையம்

தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர, புதிய சட்டவிதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

19 views

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

323 views

பாஜக எம்.பி.யின் கால்களைக் கழுவி அந்த நீரைக் குடித்த தொண்டர்

பாஜக எம்.பி. நிசிகாந்த் துபேயின் கால்களை தொண்டர் ஒருவர் தண்ணீரால் கழுவி, அந்த நீரையே குடித்தது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

581 views

"கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும்" - முதலமைச்சர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.