சும்மா போன மாட்டை சீண்டிய நபர்... - புரட்டி எடுத்து தும்வம்சம் செய்த பசு... வைரல் வீடியோ

x

சும்மா போன மாட்டை சீண்டிய நபர்... - புரட்டி எடுத்து தும்வம்சம் செய்த பசு... வைரல் வீடியோ

வாலை பிடித்து இழுத்த நபரை, மாடு ஒன்று புரட்டி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

வட மாநிலத்தில் இருந்து பகிரப்பட்ட வீடியோவில், முன்னே செல்ல மறுத்த மாட்டின் வாலை, ஒருவர் பிடித்து இழுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதனால் ஆக்ரோஷமான மாடு, தன்னை துன்புறுத்திய நபரை, தலையால் முட்டி புரட்டி எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்