செஸ் ஒலிம்பியாட்-ல் நட்சத்திரங்கள்.. - அஜித், ரஜினி, கமல், விஜய்-க்கு அழைப்பு..!

x

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தென்னிந்திய நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் அஜித் மற்றும் இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பிரலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களுக்கு என 500க்கும் மேற்பட்ட இருக்கைகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்