இசைஞானி இளையராஜா பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

x


இளையராஜாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜாவின் 80வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டார்



Next Story

மேலும் செய்திகள்