கௌதம் வாசுதேவ் மகனா இது? "அப்பா இயக்குனராக ஜொலிக்கிறார்..மகன்..!"

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹன் கிரிக்கெட் வீரராக ஜொலித்து வருகிறார்...
x

கௌதம் வாசுதேவ் மகனா இது? "அப்பா இயக்குனராக ஜொலிக்கிறார்..மகன்..!"

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹன் கிரிக்கெட் வீரராக ஜொலித்து வருகிறார். தற்போது TNPL கிரிக்கெட் போட்டிகளில் அவர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்யா யோஹன் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துள்ளதால், அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது அவர் கிரிக்கெட் விளையாடும் போது எடுக்கப்பட்ட காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்