சினிமா

மார்ச் 15, 2019, 09:37 AM

வில்லி ஆனார் நடிகை மதுபாலா

நடிகர் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள "அக்னி vs தேவ்" படத்தில், நடிகை மதுபாலா, வில்லி வேடத்தில் மிரட்டியுள்ளார்.

48 views

மார்ச் 15, 2019, 09:33 AM

"என்னை நோக்கி பாயும் தோட்டா" எப்போது ரிலீஸ்?

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சசிகுமார் நடித்துள்ள 'என்னை நோக்கிப் பாயும் தோட்டா' படத்திற்கு, யு-ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

621 views

மார்ச் 15, 2019, 09:19 AM

விஜய தேவரகொண்டாவை இயக்கும் எழுத்தாளர்

'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக, பல விருதுகளை குவித்த எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை, நடிகர் விஜய தேவரகொண்டாவை இயக்குகிறார்.

31 views

மார்ச் 15, 2019, 09:15 AM

விஜய்-63' படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா

அட்லீ, விஜய் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

1896 views

மார்ச் 15, 2019, 09:13 AM

மாதவன் படத்தில் நடிக்கிறார் நடிகர் சூர்யா

மாதவன் நடிக்கும் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.

112 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.