சினிமா

செப்டம்பர் 17, 2018, 02:48 PM

நடிகர் விக்ரம் நடித்த 'மூன்றாவது கண்' குறும்படம் வெளியீடு

சென்னையில், சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1162 views

செப்டம்பர் 17, 2018, 01:16 PM

பிரபல குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜூ மரணம்

கேரளாவைச் சேர்ந்த பிரபல குணச்சித்திர நடிகர் கேப்டன் ராஜூ காலமானார், அவருக்கு வயது 68.

2400 views

செப்டம்பர் 17, 2018, 01:33 PM

நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை

சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

3239 views

செப்டம்பர் 16, 2018, 06:36 PM

யோகி பாபு நடிக்கும் 'கூர்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் கூர்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

608 views

செப்டம்பர் 16, 2018, 02:55 PM

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் பொற்கோவிலில் வழிபாடு நடத்த சென்ற படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

1082 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.