அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்... ஷூட்டிங்கில் இணைந்த நயன்தாரா

அட்லி - ஷாருக்கானின் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயந்தாரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
அட்லி - ஷாருக்கானின் படத்தின் படப்பிடிப்பில் நடிகை நயந்தாரா பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் புதிய படத்தை அட்லி இயக்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தடை ஏற்பட்டது. பீஸ்ட் படம் வெற்றி பெறும் போது அட்லி உடன் இருப்பதாக ஷாருக்கான் கூறியதால் படப்பிடிப்பு தொடங்குமோ என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், கதாநாயகியாக ஒப்பந்தமான நயன்தாரா, மும்பைக்கு சென்று படபிடிப்பில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்