எதற்கும் துணிந்தவன் வீடியோ சாங் வெளியீடு இணையத்தை கலக்கும் "சும்மா சுர்ர்னு" பாடல்!

நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் இடம்பெற்றுள்ள பாடல்களின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவன் வீடியோ சாங் வெளியீடு இணையத்தை கலக்கும் சும்மா சுர்ர்னு பாடல்!
x
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் இடம்பெற்றுள்ள பாடல்களின் வீடியோ தொகுப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் வீடியோவை யூடியூபில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்