'கள்ளன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ள 'கள்ளன்' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கள்ளன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
x
இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ள 'கள்ளன்' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு வரும்18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்