ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா திருப்பதியில் சாமி தரிசனம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். ஐஸ்வர்யா ராஜேசின் சினிமா மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றும் யுவராஜின் திருமணம் திருப்பதி கோயிலில் நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா ராஜேசும் பாபி சிம்ஹாவும் கலந்து கொண்ட நிலையில், இருவரும் கூட்டாக ஏழுமலையானை தரிசித்தனர். கோயிலுக்கு வெளியே வந்த இருவருடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்