அசோக் செல்வன் நடிக்கும் 'ஹாஸ்டல்'- வீடியோ பாடல் வெளியீடு

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
அசோக் செல்வன் நடிக்கும் ஹாஸ்டல்- வீடியோ பாடல் வெளியீடு
x
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சதீஷ், முனீஷ்காந்த், யோகிபாபு உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது "ஹாஸ்டல் கானா" என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்