ஜென்டில்மேன் - 2 படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

திரைப்பட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் - 2 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
x
திரைப்பட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிக்கும் ஜென்டில்மேன் - 2 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜென்டில்மேன்2 படத்திற்கு  இசை அமைப்பாளர் யார் என்பது குறித்து ரசிகர்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை சரியாக கணிக்கும் ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் பரிசாக அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பெயரை கூறிய ரசிகர்களில் முதல் மூன்று பேருக்கு தங்க காசுகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்