ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் - "மார்ச் 18 அல்லது ஏப்.28ஆம் தேதி வெளியாகும்"

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
x
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம், மார்ச் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் 18ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ள படக்குழு, 18ஆம் தேதி வெளியிட முடியவில்லை எனில், ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்