நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா உறுதி

நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,தனிமைப்படுத்தலில் இருப்பதாக சமூகவலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
x
நடிகரும், எம்.பியுமான சுரேஷ் கோபிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,தனிமைப்படுத்தலில் இருப்பதாக சமூகவலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக  இருந்த போதிலும், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், லேசான காய்ச்சலை தவிர முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கூட்ட நெரிசலில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் சுரேஷ் கோபி  தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்