நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - முக்கிய குற்றவாளி மனநல சிகிச்சைக்கு அனுமதி
பதிவு : ஜனவரி 16, 2022, 07:45 PM
நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மனநல பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம்  கொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பை  முடித்து வீடு திரும்பிய பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளனார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில்  கைது செய்யப்பட்டு  எர்ணாகுளம் மாவட்ட  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பல்சர் சுனில் பல நாட்களாக சிறையில்  தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த நிலையில் சுனிலுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்சர் சுனில்  அழைத்து  செல்லப்பட்டார். அங்கு மனநலப் பிரிவில் உள்ள மனநல மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.  மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாக பல்சர் சுனில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

45 views

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி...

31 views

இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.

10 views

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

13 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Morning Headlines | Thanthi TV

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.