விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' : 5 மொழிகளில் குடியரசு தினத்தன்று வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
பதிவு : ஜனவரி 15, 2022, 06:30 AM
விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' 5 மொழிகளில் குடியரசு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' 5 மொழிகளில் குடியரசு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி உள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஷால், புதுமுக இயக்குநர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு இருப்பார்கள் அதனால்தான் அவர்களை தான் பயன்படுத்திக் கொள்வதாகவும், இயக்குநர் பாலாவின் அவன் - இவன் திரைப்படத்திற்குப் பிறகு இந்த திரைப்படம்தான் மிகவும் சவாலாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

411 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

64 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

12 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15/01/2022)

6 views

"அரசு குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன" - சீமான்

அரசின் குடியிருப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்பு இடத்தில்தான் உள்ளன அவற்றை எல்லாம் என்ன செய்வது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

14 views

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...

மதுரையில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்க, களத்தில் அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

9 views

"பிரபல ரவுடி குணாவிற்கு உடந்தை" : 40 போலீசார் கூண்டோடு மாற்றம் - டிஜிபி அதிரடி உத்தரவு

ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

9 views

"நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - வி.பி.துரைசாமி, பாஜக மாநில துணைத் தலைவர்

நீட் தேர்வுக்கு அனைத்து சமுதாய மணவர்களும் தயாராக உள்ளதாகவும், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

11 views

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.