கார்த்தியின் 'விருமன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ! | #ThanthiTv
பதிவு : ஜனவரி 14, 2022, 05:02 PM
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. முத்தையா இயக்கும் இந்த படம் மூலம், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் விருமன் படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விருமன் திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாப்பில் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் - கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல்....

130 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2022) | 7 PM Headlines

89 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

55 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

41 views

பிற செய்திகள்

இலங்கையில் உச்சமடைந்த மக்கள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்த போலீசார்

அதிபர் மாளிகை முன்பு திரண்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடிப்பு...

9 views

இட்லி பாட்டிக்கு இன்ப அதிர்ச்சி - அன்னையர் தினத்தில் அன்புப்பரிசு அளித்த ஆனந்த மஹிந்திரா

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும், 85 வயது பாட்டிக்கு, அன்னையர் தினத்தில் ஆனந்த மஹிந்திரா அளித்த இன்பஅதிர்ச்சி.

74 views

#BREAKING || வெடித்த மக்கள் போராட்டம் - கொழும்புவில் ஊரடங்கு அமல்

வெடித்த மக்கள் போராட்டம் - கொழும்புவில் ஊரடங்கு அமல்...

27 views

உக்ரைனை தொடர்ந்து தாக்கிய ஏவுகணை...! வெளியான ஷாக் வீடியோ..!

உக்ரைனின் ஒடேசா நகரில் ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகான பாதிப்புகள் குறித்த வீடியோவை அந்நகர காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

8 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

41 views

#BREAKING || "5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை"

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.