"நடிகை மானபங்க வீடியோவை வீட்டில் பார்த்த திலீப்" - நண்பரின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி
பதிவு : ஜனவரி 14, 2022, 09:31 AM
பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நடிகர் திலீப் அவரது வீட்டில் இருந்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக  நடிகர் திலீப் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே திலீப்பின் நண்பரான இயக்குனர் பாலசந்திரகுமார் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகையை மானபங்கம் செய்த போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் திலீப் தனது வீட்டில் இருந்து பார்த்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் திலீப் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும், அவர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும், போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது திலீப் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் போலீசார் சோதனை  நடத்தியுள்ளனர்.  இந்த சோதனையில் திலீப்பின் செல்போன், ஹார்ட் டிஸ்க்-கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

169 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

88 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

78 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

62 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

40 views

பிற செய்திகள்

அஜித் ரசிகர்களுக்கு வந்த சுவாரசிய தகவல்...

அஜித்குமாரின் AK 61 படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் முடிவடையும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்...

8 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

எகிறும் எதிர்பார்ப்பு..! கமலை இயக்கும் பா.ரஞ்சித்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது...

264 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (16.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

46 views

"எனக்கு ரஜினி போல தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும்" - கமல் சொல்லும் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என விக்ரம் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

142 views

'விக்ரம்' படம் - புதிய அப்டேட்

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி வில்லனாகவும், ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.