தனுஷின் 'மாறன்' - ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அப்டேட்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
x
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தின் தொடக்க பாடலை, தனுஷும், தெருக்குரல் அறிவும் இணைந்து ராப் இசையில் பாடியுள்ளதாக கூறியுள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளதாகவும், பாடல் மிக சிறப்பாக தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் இந்த அறிவிப்பால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்