"தனது பெயரில் போலி அறிக்கை" - விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சூர்யா சார்பில் புகார்
பதிவு : ஜனவரி 12, 2022, 05:29 AM
தனது பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை பாராட்டி அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டன. இந்நிலையில் நடிகர் சூர்யா  பெயரிலும் அறிக்கை ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த அறிக்கையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இந்த தீர்ப்பு கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை நனவாக்கும் என்றும் இதற்காக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி நடிகர் சூர்யாவின் கையெழுத்தும் இருந்தது. இந்த அறிக்கை போலி என, 2 டி நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. 

இந்த நிலையில் நடிகர் சூர்யா சார்பில் 2டி நிறுவனத்தின் துணை தலைவர் மனோஜ் தாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்ட விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

110 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

84 views

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்

(24/02/2022) ஆயுத எழுத்து - உக்ரைன் போரும் இந்தியாவுக்கான சவால்களும்.. சிறப்பு விருந்தினர்களாக - சாய் கிரண், பத்திரிகையாளர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // மதன்குமார், ராணுவம்(ஓய்வு) // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // மாணவி மௌனி சுகிதா, உக்ரைன்

83 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

66 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

46 views

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

வில் ஸ்மித்திற்கு ஆஸ்கார் 'அடித்து' தந்த படம்... கிங் ரிச்சர்ட் | King Richard | திரைவிமர்சனம் | Movie Review

20 views

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

18 views

#BREAKING || சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் போலீஸ் குவிப்பு...

17 views

#BREAKING || தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில்10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...

145 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

42 views

#BREAKING || கருணாநிதி சிலை அமைக்க தடை

கருணாநிதி சிலை அமைக்க தடை...

189 views

அதிகாலையில் சிறப்பு காட்சிகள் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தடுக்ககோரிய வழக்கில் தமிழக அரசும், காவல்துறையும் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

214 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.