தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் - இயக்குநர் கே.பாக்யராஜ் வேட்பு மனு தாக்கல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
x
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கே.பாக்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் தனித்தனியாக அணிகள் அமைத்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை இயக்குனர் பாக்யராஜ் தாக்கல் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்