பொங்கலுக்கு வெளிவரும் 8 சிறிய பட்ஜெட் படங்கள்
பதிவு : ஜனவரி 10, 2022, 04:14 PM
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராத நிலையில், 8 சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராத நிலையில்,  8 சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன. நாய் சேகர், கொம்பு வச்ச சிங்கம்டா, கார்பன், என்ன சொல்ல போகிறாய் மற்றும் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட 8  படங்கள் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.