பொங்கலுக்கு வெளிவரும் 8 சிறிய பட்ஜெட் படங்கள்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளிவராத நிலையில், 8 சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீசாக உள்ளன.
x
நடிகர் அஜித்தின் வலிமை, பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், சிறு பட்ஜெட்டில் உருவான  நாய் சேகர், கொம்பு வச்ச சிங்கம்டா, கார்பன், என்ன சொல்ல போகிறாய் மற்றும் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட 8  படங்கள் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்