"விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சி" - நடிகர் திலீப் மீது மேலும் ஒரு வழக்கு
பதிவு : ஜனவரி 10, 2022, 11:00 AM
மலையாள நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கு விசாரணை அதிகாரிகளை லாரியை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக நடிகர் திலீப் மீது புதியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர், தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கினை விசாரித்து வரும் அதிகாரிகள் சிலரை, லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்தாக நடிகர் திலீப் மீது மேலும் ஒரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திலீப், அவரது சகோதரர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலை முயற்சி வழக்கில் நடிகர் திலீப் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திலீப் உட்பட 6 பேரையும் விசாரிக்க விசாரணை குழு தயாராகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

குறிவைத்து வீடுகள் இடிப்பு என குற்றச்சாட்டு - எழும் கண்டன குரல்கள்

208 views

அசானி புயலால் கனமழை எச்சரிக்கை

அசானி புயலால் ஒடிசா கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என புவனேஷ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

121 views

மீண்டும் மோதும் CSK Vs SRH பழி தீர்க்குமா சென்னை அணி..!

புனேவில் நடைபெறும் 46வது லீக் போட்டியில் சென்னையுடன் ஹைதராபாத் அணி மோதுகிறது.

89 views

'தளபதி 66' அப்டேட் !

'தளபதி 66' அப்டேட் !

71 views

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

இன்றைய நாளிதழ்களின் சிறப்பு அலசல் | மெய் பொருள் காண்பது அறிவு

52 views

பிற செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

6 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி...

31 views

இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதை, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாராட்டியுள்ளார்.

10 views

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம்

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

14 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (22/05/2022) | Morning Headlines | Thanthi TV

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.