"மனசு ரொம்ப வலிக்குது" - கோவையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் |

வலிமை திரைப்படம் வெளியீடு தள்ளிப்போனது ஏமாற்றம் அளிப்பதாக கோவையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
x
வலிமை திரைப்படம் வெளியீடு தள்ளிப்போனது ஏமாற்றம் அளிப்பதாக கோவையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். வரும் 13ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை திரைப்படம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள கோவை அஜித் ரசிகர்கள், 'மனசு ரொம்ப வலிக்குது' என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்