"ஜனவரி 13ஆம் தேதி வலிமை ரிலீஸ் உறுதி" - போனி கபூர்
பதிவு : ஜனவரி 04, 2022, 04:14 PM
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலன்று வெளியாவதை தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் உறுதி செய்துள்ளார்

நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பொங்கலன்று வெளியாவதை தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் உறுதி செய்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி வலிமை திரைப்படம் வெளியாகுமா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

295 views

கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

பெல்ஜியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமான 120 ஆண்களிடம் மருத்துவ ஆய்வு

99 views

கிணற்றிற்குள் தவறி விழுந்த சிறுத்தை குட்டி - பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

மகாராஷ்டிர மாநிலம் பூரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

33 views

பிற செய்திகள்

விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

18 views

'நாய் சேகர்' படத்தில் சிவா

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்திருக்கும், நாய் சேகர் படத்தில், முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் சிவா பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

11 views

அதர்வாவின் அடுத்த படம்...? - டைட்டில் லுக் வெளியீடு

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த படத்திற்கு "நிறங்கள் மூன்று" என பெயரிடப்பட்டுள்ளது.

21 views

விஜய் தேவரகொண்டா-வின் "லைகர்" கிளிம்ப்ஸ் - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.

11 views

பால் பாக்கெட்டுகளில் புனித் ராஜ்குமார் உருவம் - கர்நாடகாவில் பால் கூட்டமைப்பு மரியாதை

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக, கர்நாடகாவில் பால் கூட்டமைப்பு சார்பில் வெளியாகும் நந்தினி பால் பாக்கெட்டுகளில் அவரது உருவம் அச்சிடப்பட்டுள்ளது

95 views

"சைத்ய பூமி" ஆவணப் படம் - இயக்குநர் பா.ரஞ்சித் புதிய அறிவிப்பு

சைத்ய பூமி ஆவணப் படத்தை "நீலம்" தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார்

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.