விஜய் தேவரகொண்டா-வின் "லைகர்" கிளிம்ப்ஸ் - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டா-வின் லைகர் கிளிம்ப்ஸ் - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை
x
விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர்  திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.  பூரி ஜெகன் நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  லைளகர். படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் கடந்த  31 ஆம் தேதி இப்படத்தின் கிளிம்ப்ஸ் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிளிம்ப்ஸ் வெளியான 2  நாட்களிலேயே கிட்டத்தட்ட 20 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்