பால் பாக்கெட்டுகளில் புனித் ராஜ்குமார் உருவம் - கர்நாடகாவில் பால் கூட்டமைப்பு மரியாதை

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக, கர்நாடகாவில் பால் கூட்டமைப்பு சார்பில் வெளியாகும் நந்தினி பால் பாக்கெட்டுகளில் அவரது உருவம் அச்சிடப்பட்டுள்ளது
x
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக, கர்நாடகாவில் பால் கூட்டமைப்பு சார்பில் வெளியாகும் நந்தினி பால் பாக்கெட்டுகளில் அவரது உருவம் அச்சிடப்பட்டுள்ளது. நடிகர் புனித் ராஜ்குமார், சன்மானம் வாங்காமல் கர்நாடக பால் கூட்டமைப்பிற்கு, கடந்த பத்து ஆண்டுகளாக  விளம்பரத் தூதராக இருந்து வந்தார். இதற்கு மரியாதை அளிக்கும் விதமாக,கர்நாடகா பால் கூட்டமைப்பு இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்