நாளை வெளியாகிறது "மின்மினி" - இயக்குநர் பேரரசுவின் மகள் படத்தில் அறிமுகம்

குழந்தைகளை மையமாக கொண்ட மின்மினி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
x
குழந்தைகளை மையமாக கொண்ட மின்மினி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இயக்குனர் பேரரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில், அவரது மகள் சுகிஷா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். பிரபு சாலமனின் உதவியாளர் ராஜ்விக்ரம் இயக்கும் இந்த படத்தில், அனைத்து பாடல்களையும் இயக்குநர் பேரரசே எழுதியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்