"ஆறாக பாய்கிறேன்..." - "ஜாஸ்பர்" திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.
ஆறாக பாய்கிறேன்... - ஜாஸ்பர் திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்
x
ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார். குட்டி ரேவதி எழுதிய இந்த பாடலை, சைந்தவி மற்றும் அபிஜித் ராவ் ஆகியோர் பாடியுள்ளனர். புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜாஸ்பர் திரைப்படத்தில், விவேக் ராஜகோபால், ஐஷ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் குமரன் இசையமைத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்