'மாநாடு' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
x
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. பாட்டிலை வைத்து சிம்பு சண்டை போடும் இந்த காட்சி சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். இந்த சண்டை காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்