காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார்
பதிவு : டிசம்பர் 04, 2021, 01:28 PM
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக தன் காதலன் மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக தன் காதலன் மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.


சென்னை பரங்கி மலை பகுதியை சேர்ந்தவர் மரியா ஜூலியானா. நடிகையான இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனியார் சலூன் கடையில் பணிபுரியும் மனிஷ் என்பவரை கடந்த 2017 முதல் காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதால் மனிஷ்க்கு 2 சவரனில் தங்க செயின் உட்பட 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலவு  செய்ததாக கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய மதத்தை காரணம் காட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மனிஷ் தன்னை திருமணம் செய்ய முடியாது என கூறியதோடு காதலை கைவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டு வருவதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜூலி தெரிவித்துள்ளார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

2 views

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்

குன்னூர் ராணுவத்தினரின் பேண்டு வாத்தியம் - வெகுவாக ரசித்த முதல்வர் ஸ்டாலின்...

35 views

#BREAKING || விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

விசா முறைகேடு வழக்கு - முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு...

39 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

47 views

#BREAKING || காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை...

75 views

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்.!

சுற்றுலா பயணிகளை கவரும் நெதர்லாந்து லில்லியம் மலர்கள்...

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.