'வலிமை' படத்தின் 2வது பாடலின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
வலிமை படத்தின் 2வது பாடலின் முன்னோட்டம் வெளியீடு
x
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின், 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு, ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் வரிகளில், சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியுள்ள 2வது பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்