சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஜெய்பீம்' - 'பொல்லாத உலகத்திலே' பாடல் வெளியீடு
பதிவு : நவம்பர் 26, 2021, 05:10 PM
சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தில் இருந்து பொல்லாத உலகத்திலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தில் இருந்து பொல்லாத உலகத்திலே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி இருந்த நிலையில் ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில் ஷான் ரோல்டன் பாடி உள்ள இப்பாடலின் வீடியோ காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - முக்கிய குற்றவாளி மனநல சிகிச்சைக்கு அனுமதி

நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மனநல பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12 views

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ’சும்மா சுர்ருனு’ என்கிற 3வது பாடல் வெளியீடு

சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ’சும்மா சுர்ருனு’ என்கிற 3வது பாடல் வெளியீடு

10 views

இயக்குநர் வெங்கட் பிரபுவின் "மன்மத லீலை" - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் வெங்கட் பிரபுவின் 10வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

10 views

விஷால் நடிக்கும் 'வீரமே வாகை சூடும்' : 5 மொழிகளில் குடியரசு தினத்தன்று வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' 5 மொழிகளில் குடியரசு தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

20 views

உச்ச நட்சத்திரங்களின் படமில்லா பொங்கல் - விசில், ஆரவாரத்தை இழந்த திரையரங்குகள்

பொங்கல் பண்டிகை தினத்திலும் பல்வேறு தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

57 views

PRIME TIME NEWS | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சர்ச்சையில் போரிஸ் ஜான்சன் வரை (14-01-2022) இன்று

PRIME TIME NEWS | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சர்ச்சையில் போரிஸ் ஜான்சன் வரை (14-01-2022) இன்று

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.