தடைகளை கடந்து வெளியான 'மாநாடு'
பதிவு : நவம்பர் 25, 2021, 11:26 AM
பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால், இரவு 10 மணியளவில், படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலையிலேயே திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட தொடங்கிய நிலையில், காலை 5 மணிக்கு முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, இறுதியாக இன்று காலை 8 மணிக்கு மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

142 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

57 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

56 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

தடைகளை தாண்டி வெளியான மாநாடு

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.

0 views

மாநாடு - காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி ரத்து

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

5 views

சிம்புவின் "மாநாடு" படம் நாளை ரிலீஸ்...

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

11 views

அண்ணாத்த வசூல் - கொண்டாடும் ரசிகர்கள்

அண்ணாத்த வசூல் - கொண்டாடும் ரசிகர்கள்

15 views

கே. ஜி. எஃப் படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட ஆமீர் கான்

கே. ஜி. எஃப் படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட ஆமீர் கான்

15 views

மாநாடு ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு

சிம்புவின் மாநாடு படம் மீண்டும் தள்ளி வைப்பு

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.