தடைகளை தாண்டி வெளியான மாநாடு
பதிவு : நவம்பர் 25, 2021, 11:22 AM
பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால், இரவு 10 மணியளவில், படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலையிலேயே திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட தொடங்கிய நிலையில், காலை 5 மணிக்கு முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, இறுதியாக இன்று காலை 8 மணிக்கு மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1295 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

288 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

40 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

35 views

பிற செய்திகள்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - கணித ஆசிரியர் திடீர் தற்கொலை

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அப்பள்ளியின் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

4 views

ஆசிரியர் தற்கொலை - உருக்கமான கடிதம்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில். அப்பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்திருந்த கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

விவசாய பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள்; "கூலியும் மிச்சம் ஆகிறது" - தமிழக விவசாயிகள் கருத்து

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாயப் பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

7 views

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகி உள்ளார்.

9 views

வேதா நிலையம் - கையகப்படுத்திய சட்டம் ரத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

10 views

கோவை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின்

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.