மாநாடு - காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி ரத்து

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
x
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள்  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்