சிம்புவின் "மாநாடு" படம் நாளை ரிலீஸ்...
பதிவு : நவம்பர் 24, 2021, 11:42 PM
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
சிம்புவின் "மாநாடு" படம் நாளை ரிலீஸ்... 
 
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டு, நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தை திட்டமிட்டு வெளியிடுவது  தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, படம் நாளை வெளியாவது உறுதி என, இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

பிற செய்திகள்

சிரஞ்சீவியின் மகள் கணவரை பிரிகிறாரா?

நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, அவரது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 views

நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா - திருமண உறவு முறிவு

18 ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் மற்றும் அவரின் மனைவி ஐஸ்வர்யா அறிவித்துள்ளனர்.

33 views

ஒரு பாடலுக்கு 5 கோடி சம்பளமா! - அதிர விட்ட சமந்தா

ஒரு பாடலுக்கு 5 கோடி சம்பளமா! - அதிர விட்ட சமந்தா

31 views

"ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம்" - தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவதாக அறிவிப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

37 views

தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

560 views

"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.