52-வது சர்வதேச திரைப்பட விழா - "எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது" -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
பதிவு : நவம்பர் 21, 2021, 08:36 AM
திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
52-வது சர்வதேச திரைப்பட விழா - "எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது" -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு
 
திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.52-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார். திரைப்பட தயாரிப்பு தொழிலுக்கு உகந்த இடமாக இந்தியா மாற, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த எல்.முருகன், இதற்காக திரைப்பட தயாரிப்பாளர்கள், படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான அலுவலகம் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், திரைத்துறைக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ் போன்றோரின் பங்களிப்பு அளப்பரியது எனவும் எல்.முருகன் தனது உரையில் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

13 views

'மாறன்' படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "மாறன்" படத்தில் இருந்து, முதல் பாடலின் வீடியோ வரும் 26ஆம் தேதி வெளியாகிறது

9 views

ஓடிடியில் வெளியாகிறது 'மகான்'... ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள 'மகான்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

11 views

"வேண்டாம்... அப்படி பண்ணாதீங்க..." - கோலி - அனுஷ்கா தம்பதியின் கோரிக்கை

தங்களது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் என விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

11 views

அதிகாரிகளை கொல்ல முயன்றதாக வழக்கு - நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை

நடிகை பாலியல் துன்புறுத்தல் மற்றும் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் 2-ஆம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

57 views

பட்டையை கிளப்பும் "ஜலபுலஜங்" பாடல் - 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

"டான்" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஜலபுலஜங்" பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.