"விக்ரம்" படத்தின் முதல் பார்வை - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தின் முதல் பார்வை, இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
விக்ரம் படத்தின் முதல் பார்வை - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு
x
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அதை முன்னிட்டு இன்று மாலை, முதல் பார்வை வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, படத்தின் போஸ்டருன் படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில்  இணைந்து நடிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்