வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ஜெயில்'படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில்படத்தின் டீசர் வெளியீடு
x
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்கி உள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். அபர்நதி, ராதிகா சரத்குமார், ரவி மரியா  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்