குடியரசுத் தலைவருடன் ரஜினிகாந்த் சந்திப்பு - நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
குடியரசுத் தலைவருடன் ரஜினிகாந்த் சந்திப்பு - நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
x
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.  தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்று, அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்துக்கு, பிரதமர்  நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்