வரவேற்பை பெற்ற அண்ணாத்த 'வா சாமி' பாடல் - நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் 2-வது பாடல்

பார்வையற்ற இளைஞர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை திரைப்பட பாடகராக அறிமுகம் செய்த இசையமைப்பாளர் இமான்
வரவேற்பை பெற்ற அண்ணாத்த வா சாமி பாடல் - நொச்சிப்பட்டி திருமூர்த்தியின் 2-வது பாடல்
x
பார்வையற்ற இளைஞர் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை திரைப்பட பாடகராக அறிமுகம் செய்த இசையமைப்பாளர் இமான், 2-வது முறையாக அவரது திறமையை உலகிற்கு வெளிக்காட்டி உள்ளார். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்