அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.
அண்ணாத்த படத்தின் வா சாமி பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு
x
ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது. ஏற்கனவே அண்ணாத்த படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், "வா சாமி" என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கவிஞர் அருண் பாரதி எழுதியுள்ளார். சிவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்