கார்த்திக் ராஜா இசையமைத்த 'உச்சந்தல ரேகையிலே' பாடல் - பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 'உச்சந்தல ரேகையிலே' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் ராஜா இசையமைத்த உச்சந்தல ரேகையிலே பாடல் - பாடலின் மேக்கிங் வீடியோ வெளியீடு
x
நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 'உச்சந்தல ரேகையிலே' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள நிலையில் பாடல் வரிகளை கபிலன் எழுதி உள்ளார். இந்நிலையில், சித் ஸ்ரீராம் குரலில் ஏற்கனவே 'உச்சந்தல ரேகையிலே' பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்தப்பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்