'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் 3ஆவது பாடல் - 'மழை' என்ற பாடலை வெளியிட்ட படக்குழு

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் 3ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் 3ஆவது பாடல் - மழை என்ற பாடலை வெளியிட்ட படக்குழு
x
பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள மழை என்ற 3ஆவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்